வெள்ளி, 15 ஜூன், 2018

அஸ்வினி முத்திரை (அல்லது) குதிரை முத்திரை

குதிரை    பார்த்து          இருப்பீர்கள்,  ஆனால்     ஏன்    அது    இவ்வளவு      வலிமையாக   உள்ளது     என்று   நினைத்தது    உண்டா?.அதற்கு     காரணம்    இரண்டு.ஒன்று     அதன்    உணவான     கொள்ளு. மற்றோன் று     அஸ்வினி    முத்திரை     ஆகும்.அதனால்  தான்   குதிரை   மிகவும்   வலிமையுடன்   உள்ளது.மனிதர்களாகிய    நாமும்   இதை   செய்து   வந்தால்   வலிமையுடன்    ஆரோகியமாக   இருக்கலாம்.ஆண்,பெண்  இருபாலரும்   இதைச்    செய்யலாம்.

                                                   



ஆண்மையை      பெருக்க   வழி  என்ன     என்று     புலம்புபவர்களுக்கு   இது   சிறந்த      வழியாகும்.
உடலில்    உள்ள   முக் கிய   நரம்புகள்   எல்லாம்     ஆசனவாய்   சுருங்கும்      இடத்தில்    வந்து   குவிகின்றன.அதை    சுருக்கி  விரிக்கும் போது      உடல்    சக்தி   பெறுகிறது.இந்த      முத்திரை    செய்வதால்   மலச்சிக்கல்,மூலம்,பவுத்திரம், ஆசனவாயில்   வெடிப்பு   போன்ற     பிரச்சனைகள்    தீரும்.ஆசனவாய்த்    தசையும்  வலுவடையும்.பெண்களுக்கு   கருப்பை    வலுப்பெறும்.

செய்முறை:

விரிப்பில்   தியானம்   செய்வதுப்   போல்   அல்லது    பத்மாசனம்    அல்லது    வஜ்ராசனத்தில்    வசதியாக     அமர்ந்து   கொண்டு    குதம்      வெளியேறும்   பகுதியை  சுருக்கி      இழுத்துப்     பிடிக்க      வேண்டும்.ஆரம்ப    காலத்தில்   10    முதல்   20    முறையும்.பிறகு    30   முதல்  50     முறையும்     செய்யலாம்.இந்த   முத்திரையை    செய்தால்     நரம்பு   மண்டலம்      ஊக்குவிக்கப்படும்.

0 கருத்துகள்

கருத்துரையிடுக